25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

, "நகரேஷு காஞ்சி “ஏழு  மோட்சபுரிகள்

அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா ஆகியவற்றை மோட்ச புரி தலங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள். மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா அயோத்யா, சைவ சப்த மோக்ஷ தாயகம் என்பது ஸ்லோகம்.

ராமஜன்ம பூமியான அயோத்யா கிருஷ்ண பரமாத்மா பிறந்த பூமியான மதுரா, கங்கை விண்ணிலிருந்து பூமிக்குப் பிரவேசம் செய்யும் தலமாகிய மாயா எனப்படும் ஹரித்துவார், காசி என்ற புண்ணிய ஷேத்திரம், "நகரேஷு காஞ்சி' எனப் புகழப்படும் காஞ்சி மாநகர், அவந்திகா எனும் உஜ்ஜயினி மற்றும் கிருஷ்ண பரமாத்மா ஆண்டருளிய துவாரகா ஆகிய ஏழும் மோட்சபுரிகள் என்று குறிப்பிடப் பெறுகின்றன. இத்தலங்கள் பிறப்பது, வாழ்வது, (நிலைப்பது), இறப்பது என்ற மனித வாழ்க்கையின் ஆதி, நடு, அந்தம் என்ற மூன்று நிலைகளுக்கும் தலையாய இடங்கள் என்று கூறுகிறது புராணம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *